சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : ஜூன் 03, 2022 | ADDED : ஜூன் 03, 2022
* தினமும் உறங்கி எழும் போது கடவுள் படங்கள், கண்ணாடி, போன்றவற்றில் விழிப்பது நல்லது. * நீலநிற சங்கு, புஷ்பத்தால் இஷ்ட தெய்வத்தை பூஜித்து வர தரித்திரம், அபச்சொல் நீங்கும். * நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் ஆளுயரத்திற்கு 63 நாயன்மார் சிலைகள் உள்ளன. * ஆகமம் என்பது கோயில்களை எப்படி உருவாக்குவது என்பதையும், அதற்குரிய பூஜை முறைகளை எப்படிசெய்வது என விரிவாக கூறுவது. * வள்ளி தெய்வானை, முருகன் தனித்தனி மயில் மீது உள்ள தலம் குன்றக்குடி.