உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

ஸதா பாலரூபாயி விக்னாத்ரிஹந்த்ரீமஹா தந்தி வக்த்ராபி பஞ்சாஸ்ய மான்யா!விதீந்த்ராதி ம்ருக்யா கணேஸாபிதானாவிதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாணமூர்த்தி:!!பொருள்: குழந்தை வடிவம் கொண்டவரே! மலை போல் தடை வந்தாலும் அதை பிளப்பவரே! வலிமையானதும், பெரியதுமான யானையின் முகம் பெற்றவரே! சிவபெருமானின் விருப்பத்திற்கு உரியவரே! பிரம்மன், இந்திரன் போன்ற தேவர்களால் போற்றப்படுபவரே! கணேசர் என்னும் பெயர் பெற்ற மங்களமூர்த்தியே! செல்வ வளத்தைத் தருவீராக.குறிப்பு: கணேச ஸ்தோத்திர ஸ்லோகம்