உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

த்தரணிமயீம் தரணிமயீம் பவனமயீம்ககனதஹன ஹோத்ருமயீம்!அம்புமயீ மிந்துமயிமம்பா மனுகம்பமாதி மாமீக்ஷே!!பொருள்: பூமியின் வடிவமாகத் திகழ்பவளே! சூரியன், வாயு, வானம், நெருப்பு இவற்றின் உருவமானவளே! யாகம் செய்பவர்களின் அம்சமாக இருப்பவளே! தண்ணீர் மற்றும் சந்திரனின் வடிவானவளே! கம்பா நதிக்கரையில் வாசம் செய்பவளே! உலகத்தின் தாயான காமாட்சியே! உன்னை வணங்குகிறேன்.குறிப்பு: மூகபஞ்ச சதி ஸ்தோத்திர ஸ்லோகம்