இந்த வார ஸ்லோகம்!
UPDATED : ஆக 19, 2016 | ADDED : ஆக 19, 2016
க்ருஷ்ணாய வாஸுதேவாய தேவகீ நந்தனாய ச!நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:!!பொருள்: வசுதேவரின் புதல்வரே! தேவகியின் மைந்தரே! நந்தகோபரின் குமாரரே! பசுக்களை விருப்பமுடன் காப்பவரே! கிருஷ்ணரே! உம்மை வணங்குகிறேன்.குறிப்பு: பாகவதத்திலுள்ள கிருஷ்ண ஸ்தோத்திர ஸ்லோகம்