உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

நம: பங்கஜ நாபாய நம: பங்கஜ மாலினே!நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே!!பொருள்: நாபிக்கமலத்தில் (தொப்புள்) தாமரையை உடையவரே! தாமரை மாலை அணிந்தவரே! தாமரை போன்ற சிவந்த கண்களைப் பெற்றவரே! பாதத்தில் பத்மரேகை கொண்டவரே! கிருஷ்ணரே! உம்மை வணங்குகிறேன்.குறிப்பு: ஸ்ரீகிருஷ்ண ஸ்தோத்திர ஸ்லோகம்