இந்த வார ஸ்லோகம்!
UPDATED : டிச 23, 2016 | ADDED : டிச 23, 2016
ஹனுமந் நஞ்ஜனீ ஸூனோ மஹாபல பராக்ரம!லோலல்லாங் கூலபாதேன மமாராதீந்நி பாதாய!! பொருள்: அஞ்சனையின் புதல்வரே! ஆஞ்சநேயரே! பலம் மிக்கவரே! பகைவர்களை எதிர்ப்பவரே! ஆடும் வால் என்னும் உமது அஸ்திரத்தால், என்னுடைய எதிரிகளை வெற்றி கொள்ள வேண்டும்.குறிப்பு: ஹனுமன் லாங்கூலாஸ்த்ர ஸ்தோத்திர ஸ்லோகம்