உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

வந்தே நவகன ஸ்யாமம் பீதகௌஸேய வாஸஸம்! ஸா நந்தம் ஸுந்தரம் ஸுத்தம்ஸ்ரீக்ருஷ்ணம் ப்ரக்ருதே: பரம்!! (ராதா ரமண கிருஷ்ண ஸ்தோத்திர ஸ்லோகம்) பொருள்: மேக நிறம் கொண்டவரே! பட்டாடை உடுத்தியவரே! மகிழ்ச்சி நிறைந்தவரே! அழகு மிக்கவரே! நற்குணம் உள்ளவரே! கிருஷ்ணரே! உம்மை வணங்குகிறேன்.