உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

சிவம் பவது கல்யாணம்ஆயுர் ஆரோக்ய வர்தனம்மம துக்க விநாசாயஸந்த்யா தீபம் நமோ நம:(திருவிளக்கு ஸ்லோகம்)பொருள்: மாலை நேரத்து திருவிளக்கே! உன்னை வழிபடும் எங்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கட்டும். நீண்ட ஆயுளும், உடல் நலமும் கிடைக்கட்டும். வாழ்வில் குறுக்கிடும் துன்பங்கள் நீங்கட்டும்.