இந்த வார ஸ்லோகம்!
UPDATED : ஜூன் 29, 2017 | ADDED : ஜூன் 29, 2017
மஹா யோகபீடே தடே பீமரத்யாவரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரை:!ஸமா கத்ய திஷ்டந்த மானந்த கந்தம்பரப்ரம்ஹ லிங்கம் பஜே பாண்டுரங்கம்!!(ஸ்ரீபாண்டுரங்க அஷ்டக ஸ்லோகம்)பொருள்: யோக பீடத்தில் வீற்றிருப்பவரே! பீமரதி நதிக்கரையில் வாழ்பவரே! புண்டரீகன் என்னும் பக்தனுக்கு வரம் அளித்தவரே! மகரிஷிகளின் நண்பரே! மகிழ்ச்சியாக வாழக் காரணமானவரே! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான பாண்டுரங்கரே! உம்மை வணங்குகிறேன்.