இந்த வாரம் என்ன
ஜூன் 24: சிதம்பரம், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் சிவன் பவனி, திருப்பதி ஏழுமலையான், ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் பவனிஜூன் 25: சந்திர தரிசனம், ராமநாதபுரம் கோதண்டராமர் உற்ஸவம் ஆரம்பம், சிதம்பரம், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் சிவன் ரிஷபசேவைஜூன் 26: முகூர்த்த நாள், ராமநாதபுரம் கோதண்ட ராமர் பவனி, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் வருஷாபிஷேகம்ஜூன் 27: சதுர்த்தி விரதம், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம், சிதம்பரம் நடராஜர் பவனி.ஜூன் 28: முகூர்த்த நாள், மாணிக்கவாசகர் குருபூஜை, சிதம்பரம் நடராஜர் தங்கரதத்தில் பிட்சாடனராக காட்சி. ஜூன் 29: சஷ்டி விரதம், ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் ஆனி உற்ஸவம் ஆரம்பம், சிதம்பரம் நடராஜர் தேர், அமர்நீதி நாயனார் குருபூஜை.ஜூன் 30: முகூர்த்த நாள், ஆனி உத்திரம், சிதம்பரம், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன உற்ஸவம்.