உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஜூன் 10, வைகாசி 27: முகூர்த்த நாள், மயிலாடுதுறை கவுரிமாயூர நாதர் குதிரை வாகனம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் குதிரை வாகனம், பழநி முருகன் கிடா வாகனம். திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் புன்னை மர வாகனம், மதுரை கூடலழகர் யானை வாகனம்.ஜூன் 11, வைகாசி 28: ராம லட்சுமணத்துவாதசி, நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் வெள்ளித்தேர். பழநி முருகன் திருக்கல்யாணம், திருமோகூர் காளமேகப்பெருமாள் குதிரை வாகனம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் வெள்ளி யானை வாகனம், காளையார்கோவில், திருவாடானை, திருப்புத்துார் சிவன் கோயில்களில் தேர். ஜூன் 12, வைகாசி 29: பிரதோஷம், வைகாசி விசாகம், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் தேர். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு, திருப்பரங்குன்றம் முருகனுக்கு பாலாபிஷேகம். திருப்புத்துார் சிவன் தெப்பம். சோழவந்தான் ெஜனகை மாரியம்மன் அன்ன வாகனம், பழநி முருகன் தேர்.ஜூன் 13,வைகாசி 30: முகூர்த்த நாள், மதுரை கூடலழகப்பெருமாள் தேர். திருப்பரங்குன்றம் முருகன் மொட்டையரசுக்கு எழுந்தருளல். காஞ்சி குமரக்கோட்டம் சிவபெருமான் திருக்கல்யாணம்.ஜூன் 14,வைகாசி 31: பவுர்ணமி, பழநி முருகன் தங்கக்குதிரை வாகனம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் பாற்குடம். திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் தேர், குரங்கணி முத்து மாலையம்மன் பவனி. அரியக்குடி சீனிவாசப்பெருமாள், காட்டுபரூர் ஆதிகேசவப்பெருமாள் கோயில்களில் தேர். அவிநாசி சிவன்கோயிலில் பவுர்ணமி பூஜை. ஜூன் 15,ஆனி1: ஷடசீதி புண்ணிய காலம். சோழவந்தான் ெஜனகை மாரியம்மன் பூக்குழி விழா, பட்டீஸ்வரம், சத்திமுற்றம் கோயில்களில் முத்துப்பந்தல், சவுரிராஜப்பெருமாள் சப்தாவர்ணம்.ஜூன்16, ஆனி 2: மதுரை கூடலழகர் கருட வாகனம். திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விடையாற்று உற்ஸவம், சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.