உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஜூலை 8, ஆனி 24: மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம் முருகன் ஊஞ்சல், வீரவநல்லுார் பூமிநாதர் தெப்பம், ராமநாதபுரம் கோதண்டராமர் தேர், சாத்துார் வேங்கடேசப்பெருமாள் வீதி உலாஜூலை 9, ஆனி 25 : திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் பல்லக்கு, ராஜபாளையம் மாயூரநாதர் பவனி, திருத்தங்கல் நின்ற நாராயணர் புறப்பாடு, ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் சப்தாவர்ணம். ஜூலை 10, ஆனி 26 : நாதமுனிகள் நட்சத்திரம், சென்னை திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பவனி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சன சேவை, கண்டதேவி, கானாடுகாத்தான் கோளக்குடி சிவன் கோயில்களில் தேர். ஜூலை 11, ஆனி 27: பிரதோஷம், மதுராந்தகம் கோதண்டராமர் வீதிஉலா, சாத்துார் வேங்கடேசப்பெருமாள் பவனி, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேர், ஜூலை 12,ஆனி 28: மன்னார்குடி ராஜகோபால சுவாமி சேவை, கானாடு காத்தான் சிவபெருமான் தெப்பம், குரங்கணி முத்துமாலையம்மன் பவனி. ஜூலை 13, ஆனி 29: பவுர்ணமி, வியாசர் பூஜை, அம்பாசமுத்திரம் கிருஷ்ண சுவாமி தெப்பம், அழகர்கோவில் கள்ளழகர் முப்பழ உற்ஸவம். புதுச்சேரி காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூலை 14,ஆனி 30: அஹோபில மடம் 13 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், திருப்பதி திருவேங்கடமுடையான் புஷ்பாங்கி சேவை, திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சனம்.