யாருக்கு என்ன விரதம்
UPDATED : பிப் 28, 2020 | ADDED : பிப் 28, 2020
விநாயகர் விநாயகர் சதுர்த்திசங்கடஹர சதுர்த்தி விநாயக சஷ்டி (மார்கழி வளர்பிறை)பராசக்திநவராத்திரிவரலட்சுமி நோன்புஆடிப்பூரம்ஆடிச்செவ்வாய்மாசி மகம்பங்குனித் திங்கள்முருகன்வைகாசி விசாகம்ஆடிக்கார்த்திகைகந்த சஷ்டிசிவன்அஷ்டமி விரதம் - வைகாசி வளர்பிறை அஷ்டமிகேதார கவுரி - ஐப்பசி அமாவாசைசோமவார விரதம் - கார்த்திகை திங்கள்உமாமகஸே்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமி திருவாதிரை விரதம் - மார்கழி திருவாதிரைபாசுபத விரதம் - தைப்பூசம்சிவராத்திரி - மாசி தேய்பிறை சதுர்த்தசிகல்யாண விரதம் - பங்குனி உத்திரம்