உள்ளூர் செய்திகள்

மவுனமே உயர்ந்தது

* கடவுளை முழுமையாகச் சரணாகதி அடைந்தால் தான், இறையருளைப் பெற முடியும்.* அனைத்து உயிர்களிலும் சமத்துவத்தைக் காண்பதே ஞானநிலையின் அடையாளம். * அருளின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே உலகில் உயர்ந்தது ஆகும்.* வலிமையற்ற மனம் கொண்டவன் தனித்துச் செயல்பட முடியாமல் துன்பப்படுவான்.* புதிய புதிய ஆசைகளை வளர்த்துக் கொள்ளாதே. செய்த தவறில் இருந்து மீள்வதற்கு பிராயச்சித்தம் தேடு.- ரமணர்