நாக்கை கட்டுப்படுத்து!
UPDATED : ஆக 11, 2016 | ADDED : ஆக 11, 2016
* ருசி, பேச்சு இரண்டும் நாக்கு சம்பந்தப்பட்டது. நாக்கை கட்டுப்படுத்திக் கொண்டால் வாழ்வில் எல்லாம் நலமாகும்.* ஆடம்பரம் என்பது அரக்க குணம். ஆடம்பரமாக வாழ எண்ணினால் மனதில் வெறுப்பு வளரத் தொடங்கி விடும்.* மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவு வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி உன்னை நீயே மேம்படுத்திக் கொள்.* கடந்த காலம் வரப் போவதில்லை. வருங்காலம் நம் கையில் இல்லை.- சாய்பாபா