உள்ளூர் செய்திகள்

பசித்தவருக்கு உணவளியுங்கள்

* உண்ணாமல் விரதமிருப்பதை விட பசியுள்ள ஒருவனுக்கு உணவு கொடுப்பது மேலானது.* சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால் சொல்லியபடி நடந்து காட்டுவது மிக அரிய செயல்.* ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட ஒரு அரிய செயலில் ஈடுபடுவது சிறப்பானது.* சத்தியம் என்ற அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்ட, தர்மம் என்னும் மாளிகை என்றென்றும் நிலைத்திருக்கும்.- சாய்பாபா