உள்ளூர் செய்திகள்

மனம் விட்டுச் சிரியுங்கள்

* எதையும் அனுபவம் மூலம் சோதித்து உணருங்கள். அப்போது தான் உண்மையை உணர முடியும். * அறிவைத் தேட முயலுங்கள். அதைக் கொண்டு வாழ்வை வளப்படுத்துங்கள்.* செய்யப் போவதை மட்டும் சொல்லுங்கள். சொன்னதைக் காப்பாற்றவும் முயலுங்கள். * உள்ளத்தில் அன்பை பெருக்குங்கள். தேடிய செல்வத்தை நான்கு பேருக்காவது கொடுத்து மகிழுங்கள். * தனித்து வாழ முற்படாதீர்கள். மனம் விட்டுப் பேசுங்கள். எல்லோரிடமும் சிரித்து உறவாடுங்கள். - சாய்பாபா