உள்ளூர் செய்திகள்

பொதுநலம் பேணுவோம்

* என்னால் மட்டுமே முடியும் என்ற ஆணவம் இருக்கும் வரை கடவுளின் அருள் பெற முடியாது* எல்லாம் நீயே என்று சரணாகதி அடைந்து விட்டால் கடவுளின் அருள் நிச்சயமாக துணை நிற்கும்.* பொதுநல நோக்குடன் கடமையைச் செய்யுங்கள். வறுமையில் தவிப்போருக்கு உதவுங்கள்.* இயற்கை அன்னை வழங்கும் செல்வங்களை அளவோடு ஏற்று அனுபவியுங்கள்.* மனதில் எழும் ஆசைக்கு உச்ச வரம்பை உங்களுக்கு நீங்களே வரையறை செய்து கொள்ளுங்கள்.- சாய்பாபா