உள்ளூர் செய்திகள்

நல்லதைக் காண்போம்

* மனதில் தூய்மையற்ற சிந்தனை நுழைய அனுமதிக்காதீர்கள். இல்லாவிட்டால், இதயத்திரையில் கறை படிந்து விடும்.* நல்ல திசையில் மனதைத் திருப்புங்கள். நல்லதை மட்டும் எப்போதும் காண முயலுங்கள்.* நிலையில்லாத பொன், பொருள் மீது ஆசை கொண்டு வாழ்நாளை வீணாக்கக் கூடாது.* பூமியில் ஒருபுறம் ஒளியும், ஒருபுறம் இருளும் இருப்பது போல மனித வாழ்விலும் இன்ப, துன்பம் கலந்தே இருக்கிறது. - சாய்பாபா