உள்ளூர் செய்திகள்

மனசாட்சிக்கு மதிப்பளியுங்க!

* எப்போதும் செய்வதையே சொல்லுங்கள். சொல்வதையே செய்யுங்கள். இதுவே உங்கள் வழக்கமாக இருக்கட்டும்.* புத்தக அறிவால் பயனுண்டாகாது. எதையும் அனுபவத்தின் மூலமாகச் சோதித்து உணருங்கள்.* பெற்ற அன்னையைப் போல இயற்கை அன்னையை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.* கோபம் ஏற்படுவது மனித இயல்பு தான். ஆனால், கோபத்தில் எந்த முடிவும் எடுக்க முற்படாதீர்கள்.* மனசாட்சியே கடவுள் என்று வேதம் சொல்கிறது. இந்த தெய்வீக சக்திக்கு மதிப்பு கொடுங்கள்.- சாய்பாபா