உள்ளூர் செய்திகள்

இனிமையாக பேசுங்கள்

* பிறரை மகிழ்ச்சிப்படுத்த பணம் தேவையில்லை. ஒன்றிரண்டு இனிய சொற்களே போதுமானது.* இந்த உலகத்தில் எல்லாம் அறிந்தவரும் யாருமில்லை. ஏதும் அறியாதவர் என்றும் யாருமில்லை.* நன்றி மறந்த கயவரையும் மன்னிப்பவரே சான்றோர்கள்.* ஆண், பெண் என்னும் இரண்டைத் தவிர உலகில் வேறெந்த ஜாதியும் கிடையாது.* கோபமே மனிதனுக்கு கொடிய எதிரி. அன்பே அவனது உற்ற தோழன்.- சாய்பாபா