உள்ளூர் செய்திகள்

உயர்வுக்கான ஒரே வழி

* ஒழுக்கமே உயர்வுக்கான ஒரே வழி. உலகெங்கும் ஒழுக்கம் நிலைத்து விட்டால் எல்லாம் நன்மையாக நடக்கும்.* ஆயிரம் நுால்களைப் படிப்பதை விட ஒரு நல்ல நுாலின் கருத்தை வாழ்வில் பின்பற்றுவது மேலானது.* ஒழுக்கமற்ற அறிவாளியை விட, ஒழுக்கமுள்ள கல்வியறிவு இல்லாத பாமரனே உயர்ந்தவன்.* உடல், நமக்கு கடவுளால் வழங்கப்பட்ட இரவல் பாத்திரம். அதை துாய்மையாகப் பாதுகாப்பது நம் கடமை.- சாய்பாபா