கடவுள் அருள் பெற வழி
UPDATED : ஆக 29, 2016 | ADDED : ஆக 29, 2016
* பிறர் நலனில் அக்கறை செலுத்தும் நற்குணமே கடவுளின் அருளைப் பெறுவதற்குரிய ஒரே வழி.* கடவுள் காரணமின்றி எதையும் உலகில் படைக்கவில்லை. நீயும் நானும் கூட இதில் விதி விலக்கு அல்ல.* கடவுளுக்கு நாம் அனைவரும் தளிர் நடை பயிலும் குழந்தைகள் தான்.* அன்பான எஜமானராக கடவுள் இருக்கிறார். அவருக்கு உண்மை வழி நடக்கும் ஊழியர்களை மட்டுமே பிடிக்கும்.- சாய்பாபா