உள்ளூர் செய்திகள்

சிந்தித்து செயல்படு

* உண்மையாய் இருங்கள். உண்மை அனுபவம் பற்றி மட்டும் பேசுங்கள். அனுபவத்தை திரித்தோ, மாற்றியோ பொய் சொல்லாதீர்கள்.* அன்பே கடவுளாக இருந்து நம்மை வழி நடத்துகிறது. அன்பே நமக்கு வேண்டிய ஆற்றலை வழங்குகிறது.* எந்த ஒரு செயலுக்கும் நன்மை, தீமை என்ற பின் விளைவு உண்டு. அதனால், எப்போதும் சிந்தித்து செயலாற்றுங்கள்.* பிறப்பும், இறப்பும் அனைவருக்கும் பொதுவானது. இதில் ஏழை, பணக்காரன் என்ற பேதம் கிடையாது.- சாய்பாபா