உள்ளூர் செய்திகள்

இதுவே சரியான பாதை!

* அன்பு நிறைந்திருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.* விடாமுயற்சியுடன் உழைப்பவன் செல்வத்தை அடைகிறான். தர்மச் செயல்களில் ஈடுபடுவன் புண்ணியத்தை அடைகிறான்.* உதட்டிலிருந்து வருவதல்ல பிரார்த்தனை. உள்ளத்தில் இருந்து வரும் பிரார்த்தனையே மகத்தானது.* துன்பத்தையும் கடவுள் அளித்த பிரசாதமாக ஏற்றுக் கொள்வதே உண்மை பக்தனின் இலக்கணம்.* வேகமாகப் போவதை விட, சரியான பாதையில் விவேகத்துடன் செல்வதே புத்திசாலித்தனம்.-சாய்பாபா