உள்ளூர் செய்திகள்

உற்சாகமாக வேலை செய்

* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று முரண்பாடு இல்லாமல் ஒன்றாக இணைய வேண்டும்.* ஆடம்பரம் என்னும் அரக்க குணம் இல்லாமல் வாழுங்கள். எளிமையில் தான் இனிமை இருக்கிறது.* புகழ், இகழ் இரண்டையும் சமமாகக் கருதுங்கள். மனம் அமைதியுடன் இருக்க இதுவே சிறந்த வழி.* பிறருடைய அந்தரங்க விஷயங்களில் குறுக்கிடாமல் இருப்பதே மேலான பண்பு.* சோர்வை தள்ளிவிட்டு, எப்போதும் உற்சாகத்துடன் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுங்கள்.- சாய்பாபா