உள்ளூர் செய்திகள்

தன்னைத் திருத்தி கொண்டார்

அப்துல் என்னும் வியாபாரி வள்ளலாக இருந்தார். சுயநலக் கூட்டம் ஒன்று அவரைப் பயன்படுத்த எண்ணி அவர் எதைச் செய்தாலும் புகழ்ந்து தள்ளியது. உண்மையை புரிந்து கொண்ட அவர், காது கேட்காததுபோல் நடிக்கத் தொடங்கினார். பிறகு சுற்றியிருந்தவர்கள் அவரது குறைகளை பேச ஆரம்பித்தனர். இதனால் அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிறர் பேசும்போது அமைதியாக கேட்டாலே ஒருவரது குணத்தை தெரிந்து கொள்ளலாம்.