உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : பூமியின் கண்டங்கள் ஆறு...

அறிவியல் ஆயிரம் : பூமியின் கண்டங்கள் ஆறு...

அறிவியல் ஆயிரம்பூமியின் கண்டங்கள் ஆறு...பூமியில் ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா என ஏழு கண்டங்கள் உள்ளன. வட அமெரிக்கா - ஐரோப்பா கண்டத்தின் நிலத்தட்டுகள் 5.2 கோடி ஆண்டுகளுக்கு முன் உடைந்து பிரிந்தன என விஞ்ஞானிகள் மதிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த இரண்டு கண்டங்களின் நிலத்தட்டுகள் இன்னும் முழுமையாக துண்டிக்கப்படாமல் தொடர்ந்து உடைந்து கொண்டு இருக்கிறது; எனவே தற்போது ஆறு கண்டங்கள் தான் உள்ளன என இங்கிலாந்தின் டெர்பி பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை