உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: அதிக ஆற்றல் கொண்ட துகள்

அறிவியல் ஆயிரம்: அதிக ஆற்றல் கொண்ட துகள்

அறிவியல் ஆயிரம்அதிக ஆற்றல் கொண்ட துகள்சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து வரும் அதிக ஆற்றல் கொண்ட துகள் (புரோட்டான், அணுக்கரு) தான் 'காஸ்மிக்' கதிர். இது மின்னுாட்டப்பட்ட துகள்களை கொண்டது. இது விண்ணில் காற்று மண்டலத்துக்கு அப்பால் ஒளியின் வேகத்தில் பயணிக்கிறது. இது தொடர்பான அறிவியலுக்கு 'காஸ்மோலாஜி' என பெயர். அமெரிக்காவின் விக்டர் ஹெஸ் 1912ல் காஸ்மிக் கதிர்களை கண்டறிந்தார். இதை அங்கீகரிக்கும் விதமாக 1936ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. காஸ்மிக் கதிர் ஆராய்ச்சி மையம் ஊட்டியில் செயல்படுகிறது. 1955ல் இது தொடங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை