வாசகர்கள் கருத்துகள் ( 18 )
மானமுள்ள சீமானாக மாறுவானா?
...போய் இதையெல்லாம் எதிர் பார்க்கக் கூடாது.
ஒரு மராட்டிய வீரனின் பெயர் அறிவாலய பே ரோலில்..
இன்னிக்கு சனிக்கிழமை கூலி செம்ம கலெக்க்ஷன்...
சொன்ன சொல்லை காப்பாற்றுபவன்தான் மானமுள்ள தமிழன். தமிழன் தமிழன் என வெறுமனே மார் தட்டி கூழுபவர்கள் ..... கெட்டவர்கள்.
சீமான் கட்சியை கலைச்சுட்டு சோத்துக்கு என்ன பண்ணுவார்.. மனசாட்சி இல்லாம கேட்காதீங்க..
தமிழ் நாடு மக்களுக்கு MP ஏலெக்ஷன் MLA ஏலெக்ஷன் லோக்கல் பாடிய ஏலெக்ஷன் வித்தியாசம் தெரியாது
சீமான் எப்ப கட்சியை கலைப்பார்..னு கேட்டிருக்கிறார். அண்ணாமலை எப்ப அரசியலைவிட்டு ஓடுவாரோ... அன்னைக்கு சீமான் கட்சியை கலைத்துவிடுவார். ஏனெனில்... சீமான் கொடுத்த பேட்டிக்காக கட்சியை கலைக்கச் சொல்றப்ப... இதே அண்ணாமலை, ஒரு பேட்டியில் சொன்னார்... “அண்ணே...ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை ஆரம்பிச்ச 3வது ரவுண்டிலேயே தென் தமிழகத்தில் ஒரு திராவிட கட்சிகூட ஜெயிக்காது
அண்ணாமலை எப்ப அரசியலைவிட்டு ஓடுவாரோ... அன்னைக்கு சீமான் கட்சியை கலைத்துவிடுவார். ' ஏனெனில்... சீமான் கொடுத்த பேட்டிக்காக கட்சியை கலைக்கச் சொல்றப்ப... இதே அண்ணாமலை, ஒரு பேட்டியில் சொன்னார்... “அண்ணே... ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை ஆரம்பிச்ச 3வது ரவுண்டிலேயே தென் தமிழகத்தில் ஒரு திராவிட கட்சிகூட ஜெயிக்காது.. மக்கள் விரட்டி அடிச்சுடுவாங்க.. அண்ணே... இதே நோட் பண்ணி வச்சிக்கோங்கண்ணா... இது நிச்சயா, சத்தியமா நடக்கும்ண்ணா”... அப்படீன்னு சொன்னார் இல்ல... அந்த பேட்டி இப்போதும் இன்ஸ்டா..வுல வலம் வருது. அப்படி நடக்கவே இல்லையே... அப்ப சீமான் கொடுத்த பேட்டிக்காக அவர் கட்சியை கலைக்கச் சொல்ற இந்த அறிவாளியே... அண்ணாமலை கொடுத்த பேட்டிக்காக... அரசியலை விட்டே ஓடிடணும்ல... அட்லீஸ்ட்... தன் தலைவர் பதவியையாவது ராஜினா செய்யணுமா இல்லையா... யோக்கியமா இருந்தா... என்ன அறிவாளியே ... நான் சொல்றது கரெக்டா.. . அடுத்து... ///தமிழக வாக்காளர்களுக்கு ஊழல் ஒரு பொருட்டே இல்லை. எல்லா பிரச்னைக்கும் மக்கள் தெருவில் வந்து போராடுவர். ஆனால், தேர்தலில் அந்த கட்சிக்கு தான் ஓட்டு போடுவர். 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூடவா தகுதியுள்ள வேறு வேட்பாளர் இல்லை. நேர்மையான அரசியலை முன்னெடுக்க உழைத்து வரும் அண்ணாமலை வெற்றி பெறமுடியவில்லை./// ஸ்ரீதர் என்கிற அதிமேதாவி இப்படி எழுதியிருக்கிறார்... ஊழல் கட்சி ஜெயிச்சத பத்தி சொல்லியிருக்கார் அது சரி... அவர் பார்வையில் பாஜக ஊழலே செய்யாத கட்சி... திமுக ஊழல் கட்சி... சரி அவர் பார்வையில் சரியேன்றே வைத்துக் கொள்வோம்.. ஆனால்... நேர்மையான அரசியலை முன்னெடுத்தவர், உழைத்தவர்..
சீமான் எப்ப கட்சியை கலைப்பார்..னு கேட்டிருக்கிறார். அண்ணாமலை எப்ப அரசியலைவிட்டு ஓடுவாரோ... அன்னைக்கு சீமான் கட்சியை கலைத்துவிடுவார். ஏனெனில்... சீமான் கொடுத்த பேட்டிக்காக கட்சியை கலைக்கச் சொல்றப்ப... இதே அண்ணாமலை, ஒரு பேட்டியில் சொன்னார்... “அண்ணே...ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை ஆரம்பிச்ச 3வது ரவுண்டிலேயே தென் தமிழகத்தில் ஒரு திராவிட கட்சிகூட ஜெயிக்காது.. மக்கள் விரட்டி அடிச்சுடுவாங்க.. அண்ணே... இதே நோட் பண்ணி வச்சிக்கோங்கண்ணா... இது நிச்சயா, சத்தியமா நடக்கும்ண்ணா”... அப்படீன்னு சொன்னார் இல்ல... அந்த பேட்டி இப்போதும் இன்ஸ்டா..வுல வலம் வருது. அப்படி நடக்கவே இல்லையே... அப்ப சீமான் கொடுத்த பேட்டிக்காக அவர் கட்சியை கலைக்கச் சொல்ற இந்த அறிவாளியே... அண்ணாமலை கொடுத்த பேட்டிக்காக... அரசியலை விட்டே ஓடிடணும்ல... அட்லீஸ்ட்... தன் தலைவர் பதவியையாவது ராஜினா செய்யணுமா இல்லையா... யோக்கியமா இருந்தா... என்ன அறிவாளியே ... நான் சொல்றது கரெக்டா... அடுத்து... ///தமிழக வாக்காளர்களுக்கு ஊழல் ஒரு பொருட்டே இல்லை. எல்லா பிரச்னைக்கும் மக்கள் தெருவில் வந்து போராடுவர். ஆனால், தேர்தலில் அந்த கட்சிக்கு தான் ஓட்டு போடுவர். 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூடவா தகுதியுள்ள வேறு வேட்பாளர் இல்லை. நேர்மையான அரசியலை முன்னெடுக்க உழைத்து வரும் அண்ணாமலை வெற்றி பெறமுடியவில்லை./// ஸ்ரீதர் என்கிற அதிமேதாவி இப்படி எழுதியிருக்கிறார்... ஊழல் கட்சி ஜெயிச்சத பத்தி சொல்லியிருக்கார் அது சரி... அவர் பார்வையில் பாஜக ஊழலே செய்யாத கட்சி... திமுக ஊழல் கட்சி... சரி அவர் பார்வையில் சரியேன்றே வைத்துக் கொள்வோம்.. ஆனால்... நேர்மையான அரசியலை முன்னெடுத்தவர், உழைத்தவர்...னு அண்ணாமலையை சொல்றாரே எதை வைத்து...
மேலும் செய்திகள்
பா.ஜ.,வின் பதிலடியை எதிர்கொள்வாரா ராகுல்!
17-Dec-2025 | 1
இது உங்கள் இடம்
16-Dec-2025
இது உங்கள் இடம்
15-Dec-2025 | 2
நற்பண்பு நிறைந்த மாணவ சமுதாயம் உருவாகணும்!
14-Dec-2025 | 2
அங்குசத்தை சரியாக பயன்படுத்துவோம்!
13-Dec-2025 | 2
உரிமையை இழப்பர்!
12-Dec-2025
குள்ளநரி தந்திரம் எடுபடாது!
11-Dec-2025 | 2
நாடகங்களை அரங்கேற்றும் இடமா பார்லிமென்ட்!
10-Dec-2025
துாக்கி அடிக்க தயங்க மாட்டார்கள்!
09-Dec-2025 | 3
தி.மு.க.,வினர் திருந்த மாட்டர்!
08-Dec-2025 | 2