உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : தோட்டி போல உழைத்து, துரை போல சாப்பிட வேண்டும்.

பழமொழி : தோட்டி போல உழைத்து, துரை போல சாப்பிட வேண்டும்.

தோட்டி போல உழைத்து, துரை போல சாப்பிட வேண்டும். பொருள்: உழைப்பதற்கு அஞ்சவே கூடாது; கடுமையாக உழைத்தால், அதற்குண்டான பலன்களை பெற்று, நல்வாழ்க்கை வாழலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி