உள்ளூர் செய்திகள்

ஆப்பிள் மில்க் ஷேக்!

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 1பால் - 250 மி.லி.,பேரீச்சம் பழம் - 10தேன் - 1 தேக்கரண்டி.

செய்முறை:

ஆப்பிளில் தோல், விதை நீக்கி துண்டாக்கவும். பேரீச்சம் பழத்தை சுத்தம் செய்து விதை நீக்கி, நன்றாக காய்ச்சிய பாலில் ஊற வைக்கவும். ஊறிய பின், ஆப்பிள் துண்டுகளை அதனுடன் சேர்த்து அரைக்கவும். பின், தேன் கலக்கவும். சுவைமிக்க, 'ஆப்பிள் மில்க் ஷேக்' தயார்.சத்துக்கள் நிறைந்தது. குழந்தைகள் விரும்பி பருகுவர்!- எஸ்.வள்ளி சித்ரா, கிருஷ்ணகிரி.தொடர்புக்கு: 99419 39119


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !