உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க

உலோகங்களுக்காக, மனிதன் சுரங்கம் வெட்டுகிறான். போக்குவரத்துக்கும் சுரங்கம் அமைக்கிறான். ஆனால், முதன்முதலில், சுரங்கம் அமைத்தவை புழுக்களே. அவை பூமியைத் துளைப்பது தங்கள் பாதுகாப்பிற்காகத்தான்... புழுக்களின் வேலையால், செடி, கொடிகள் ஆரோக்கியமாக வளர்கின்றன. சாதாரணமாக, எல்லா இடங்களிலும் காணப்படும், 1.5 செ.மீ., நீளமுள்ள புழு, 24 மணிநேரத்தில், 810 செ.மீ., துாரம் மண்ணை குடைந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !