உள்ளூர் செய்திகள்

மாங்காய் இஞ்சி ஊறுகாய்!

தேவையான பொருட்கள்:மாங்காய் இஞ்சி - 250 கிராம் எலுமிச்சை பழம் - 1மிளகாய் துாள், உப்பு - தேவையான அளவு.செய்முறை:மாங்காய் இஞ்சியை தோல் சீவி சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக்கவும். எலுமிச்சம் பழத்தை நறுக்கி, சாறு பிழிந்து அதில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, மிளகாய் துாள் சேர்த்து, 1 மணி நேரம் ஊற வைக்கவும். சுவையான, 'மாங்காய் இஞ்சி ஊறுகாய்' தயார்!தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ள ஏற்றது. அனைத்து வயதினரும் விரும்புவர்.- ச.ராஜேஸ்வரி, விழுப்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !