அஞ்சல்தலை!
தேசபிதா மகாத்மா காந்திக்கு நன்றி செலுத்தி, அவர் நினைவை போற்றும் விதமாக, இந்திய தபால்துறை, 50 சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட நாடுகள், காந்தியை சிறப்பிக்கும் விதமாக, சிறப்பு தபால்தலைகளை வெளியிட்டுள்ளன. உலகம் முழுவதும், அண்ணல் காந்தியின் புகழ்க் கொடி பறக்கிறது.