உள்ளூர் செய்திகள்

அழிந்து வரும் தவளை இனம்!

மிகவும் அழகான, இந்த தவளை இனம் அழிந்து வருகிறது. கேரள மாநிலம், மூணாறு ஆனைமுடி ஏலத் தோட்டங்களில் காணப்படும் இவை, 'ஆனைமுடி இலைத் தவளை' என்று அழைக்கப்படுகிறது. இதுபோல ஏராளமான மிகச்சிறிய இன தவளைகள், ஆனைமுடி ஏலக்காய் தோட்டங்களில் இருக்கின்றன. 'இதுபோன்ற உயிரினங்களை ஒருபோதும் அழிக்கக் கூடாது...' என்கின்றனர், வன உயிரின ஆர்வலர்கள்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !