உள்ளூர் செய்திகள்

புடாபெஸ்ட் சிலை!

ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் நகரில், ஒரு மனிதன் கம்பளி விரிப்பிற்குள்ளிருந்து, குரல் எழுப்புவது போன்று தத்ரூபமாக சிலை வடிவமைத்துள்ளனர். அத்துடன், இச்சிலையின் மேற்பரப்பில், செடிகளை சரியான அளவுகளில் வளர விட்டுள்ளதைப் பார்க்கும்போது, நிஜ கம்பளி போன்று உள்ளது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !