உள்ளூர் செய்திகள்

அதிக பசியா?

பனி காலத்தில், உடம்பில் இருக்கும் சூடு வெளியேறாமல், உள்ளேயே தங்கிவிடும். இதனால், உடம்பு 'கணகண'ன்னு இருக்கும்; அதிகமாக பசிக்கும். அதனால், பசியை அதிகமாக துாண்டி விடும் காரம், உப்பு, புளியை உணவில் குறைக்க வேண்டும். உடம்பு கதகதப்புக்கு, இந்த மூணு சுவைகளை தான் நாக்கு தேடும். பனி காலத்தில், இனிப்பு பொருட்களை சாப்பிடுவது நல்லது. இதனால், பசி மட்டுப்படும்* பனி காலத்தில், தோல் வறட்சி மற்றும் உதடு வெடிப்பு பெரிய பிரச்னையாக இருக்கும். வாரத்திற்கு ஒருமுறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. உதடு வெடிப்புக்கு வெண்ணெய் பூசலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !