உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

தீபாவளி திருநாள்!குழந்தைகள்கொண்டாடும்குதுாகல பண்டிகைதீபாவளி!உறவுகள் வருவதுபுத்தாடை அணிவதுதிகட்டாத தின்பண்டங்கள்கலந்துண்டு களிப்பது எனகுழந்தைகளுக்குமும்மடங்கு மகிழ்ச்சியை கொடுக்கும்முத்து திருவிழா தீபாவளி!அவர்களின் மகிழ்ச்சியால்அனைவருக்கும் மகிழ்ச்சிமகிழ்ச்சி பரிமாற்றத்திற்கானபண்டிகை தான் தீபாவளி!மகிழ்ச்சியை மட்டுமல்லபண்டிகை மூலம்உன்னத நீதியை உணர்த்துவதும்தீபாவளி திருநாள் மட்டுமே!அகந்தைஅகற்றப்பட வேண்டிய குணம்இதை-நரகாசுரன் கதை மூலம்நமக்கு சொல்வது தீபாவளி!தாயால் அன்றிஇறப்பு இல்லை எனதலைகனத்தில் இருந்தவனின்சரிந்த கதை தான் தீபாவளி!குனிய மறுத்ததும்படைத்தவன் பாதங்களைபணிய மறுத்ததும்அகந்தையின் அடையாளம்!குனிந்துபற்ற வைக்கப்படும் பட்டாசுகள்விண்ணில் வியந்து பார்க்கும் வண்ணம்உயர்ந்து ஒளிர்ந்து உவகை கொடுக்கிறது!பணிபவன் உயர்த்தப்படுவான்இதைபட்டாசுகளின் வழியேசூசகமாய் சொல்கிறது தீபாவளி!தீபாவளி திருநாள்வெடிகளைவெடிக்கும் திருநாள் மட்டுமல்ல...அகந்தை கூடாதென்பதைபட்டாசுகள் வழியே படிக்கும் திருநாளும் தான்! பிரேம்குமார், உடுமலைபேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !