உள்ளூர் செய்திகள்

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்!

* கார்த்திகை மாதத்தில், கோவில்களில் தீபம் ஏற்றி வைத்தும், இல்லங்களில் இரு வேளையும் விளக்கேற்றியும் வழிபட்டால், எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்* கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கை கரையில், 1,000 பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் * கார்த்திகை மாதத்தின், 30 நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ, விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !