உள்ளூர் செய்திகள்

நடந்தது என்ன?

நவ., 24, 1639 - சூரியனுக்கும், பூமிக்கும் இடையே வெள்ளி கிரகம் செல்வதை, ஜெரிமையா ஹொரோக்ஸ் என்ற வான்வெளி ஆய்வாளர் கண்டுபிடித்தார்.* 1859 - 'உயிரினங்களின் தோற்றம்' என்ற நுாலை வெளியிட்டார், சார்லஸ் டார்வின்.* ↓1888 - பிரபல அமெரிக்க எழுத்தாளர், டேல்கார்னேகி பிறந்த நாள்.* 1961 - இந்திய எழுத்தாளர், அருந்ததிராய் பிறந்த நாள்.* 1969 - சந்திரனுக்கு பயணித்த அப்பல்லோ--12 விண்கலம், மூன்று விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பத்திரமாய் கரை இறங்கியது.* 2002 - ஓவியர் ரவி வர்மாவின், யசோதை - கிருஷ்ணன் ஓவியம், டில்லியில், 56 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !