உள்ளூர் செய்திகள்

நறுமணம் கமழ...

* ஷூ, சாக்ஸ் அணியும் முன், பாதத்தில் சிறிது டால்கம் பவுடரை பரவலாக துாவினால், கால்களில் வியர்வை நாற்றம் அடிக்காது* சிகரெட் புகை வாடை படிந்த அறையில் ஒரு கிண்ணத்தில் வினிகரை வைத்தால், அது புகை வாடையை உறிஞ்சிக் கொள்ளும்* 'பேக்கிங் அவன்'னில் உள்ள வாடையை நீக்க, அதில் சில லவங்கப்பட்டைகளை, 10 நிமிடங்கள் சூடாக்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !