உள்ளூர் செய்திகள்

நடந்தது என்ன?

ஜூன் 23, 1860 - அமெரிக்க காங்கிரஸ், அரசு அச்சகத்தை முதன் முறையாக நிறுவியது.*  1868 - கிரிஸ்டோபர் லாதம்ஷோல்ஸ், டைப்ரைட்டரை கண்டுபிடித்து, அதற்கான காப்புரிமையை பெற்றார்.*  1894 - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமைக்கப்பட்டது.*  1985 - ஏர் இந்தியா போயிங் 747 கனிஷ்கா விமானம், மாண்டரில் - லண்டன் இடையே சென்று கொண்டிருந்தபோது, வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில், 329 பேர் உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !