உள்ளூர் செய்திகள்

பட்டாசு வெடிக்கும் போது...

* பட்டாசு வெடிக்கும் போது, கண்டிப்பாக, செருப்பு அணிய வேண்டும்* மிக அருகில் போய் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது* கொளுத்திய கம்பி மத்தாப்புகளை, ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து அதில் போடவும்* அலர்ஜி, ஆஸ்துமா பிரச்னை உள்ளோர், 'மாஸ்க்' போட்டுக் கொள்வது நல்லது* சுறுசுறு கம்பி மத்தாப்புகளை முகத்துக்கு அருகே பிடிக்கக் கூடாது* பட்டாசு வெடிக்கும் நேரத்தில், குழந்தைகளுக்கு, 'திக்'கான காட்டன் துணிகளை போட்டு விடுங்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !