மந்திரவாதிகள் நிரம்பிய ஊர்!
அசாம் மாநிலத்தில், மந்திரவாதிகள், பில்லிசூன்யக்காரர்கள் மற்றும் கண்கட்டு வித்தைக்காரர்கள் அதிகமானோர் உள்ள கிராமம் உள்ளது. பிரம்மபுத்திரா நதி கரையில் உள்ள மயோங் கிராமம் தான் அது.இங்கு பழம்பெரும் மந்திரவாதிகள் நிறைய பேர் இருக்கின்றனர்.எதிரிக்கு சூன்யம் வைக்க வேண்டும் என்றும், அரசியல்வாதிகள் தேர்தலில் வென்று பதவி கிடைத்து, நல்ல செழிப்புடன் வாழவேண்டும் என்ற கோரிக்கையுடனும், மந்திரவாதிகளை தேடி வருகின்றனர்.எவ்வளவு முன்னேறினாலும், சிலர் இன்னும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை கை விடுவதாக இல்லை.ஜோல்னாபையன்