உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்., – எஸ்.வி.சி.கே., பள்ளியில் வரும் 24ல் அறிவியல் கண்காட்சி

பெங்., – எஸ்.வி.சி.கே., பள்ளியில் வரும் 24ல் அறிவியல் கண்காட்சி

பெங்களூரு: பெங்களூரு எஸ்.வி.சி.கே., பள்ளியில், வரும் 24ல் அறிவியல் கண்காட்சி நடக்கிறது. பெங்களூரு தியாகராஜநகரில் எஸ்.வி.சி.கே., பள்ளி உள்ளது. தமிழ் மாணவர்கள் அதிகம் படிக்கும் இந்த பள்ளியில், ஆண்டிற்கு ஒரு முறை மாணவர்கள் திறமையை காட்டும் வகையில் அறிவியல் கண்காட்சி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், வரும் 24ல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடக்கிறது. இதில் மாணவர்கள் தங்கள் அறிவியல் சார்ந்த படைப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர். 25, 26ம் தேதிகளில் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி நிறுவனர் லட்சுமிபதி செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை