உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சீன நிறுவன முதலீடுகளை வரவேற்கலாம்

சீன நிறுவன முதலீடுகளை வரவேற்கலாம்

நமக்கு தேவையான பல பொருட்களை, அடுத்த 10--15 ஆண்டுகளுக்கு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது உறுதி என்பதால், அவற்றை இறக்குமதி செய்வதற்கு பதிலாக, அந்நாட்டு நிறுவனங்களை இங்கு முதலீடு செய்ய வைத்து, இங்கேயே அந்த பொருட்களை உற்பத்தி செய்ய வைப்பது, சிறந்த முடிவாக இருக்கும். இது உள்நாட்டு உற்பத்தியையும் அதிகரிக்கும்.அரவிந்த் விர்மாணிஉறுப்பினர், நிடி ஆயோக்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை