மேலும் செய்திகள்
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
4 hour(s) ago
திவால் வழக்குகளில் 33% மட்டுமே தீர்வு
4 hour(s) ago
டூ - வீலர் விற்பனை 9 சதவீதம் உயர்வு
05-Oct-2025
நாட்டின் ஜூலை மாத ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 10,677 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் 13.81 சதவீதம் உயர்வாகும்.உலகளாவிய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே நிர்ணயிக் கின்றன
காலம் மதிப்பு (ரூபாய் கோடியில்)2023 ஜூலை: 10,353 2022 ஜூலை: 10,994 2023 ஜூலை: 9,3812024 ஜூலை: 10,677 ஏப்ரல்- - ஜூலை ஏற்றுமதிநிதியாண்டு மதிப்பு (ரூபாய் கோடியில்)2023-24 39,751 2024-25 42,792 7.65 சதவீத உயர்வுகடந்த ஆண்டு பணவீக்கம் மற்றும் போர் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பாவுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டதுகடந்த பிப்ரவரியில் இருந்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மீண்டும் அதிகரித்து வருகிறது.அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கான ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியும், 400 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
காலம் மதிப்பு (ரூபாய் கோடியில்)2023 ஜூலை: 10,353 2022 ஜூலை: 10,994 2023 ஜூலை: 9,3812024 ஜூலை: 10,677 ஏப்ரல்- - ஜூலை ஏற்றுமதிநிதியாண்டு மதிப்பு (ரூபாய் கோடியில்)2023-24 39,751 2024-25 42,792 7.65 சதவீத உயர்வு-சக்திவேல் தென் பிராந்திய தலைவர்,ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்
காலம் மதிப்பு (ரூபாய் கோடியில்)2023 ஜூலை: 10,353 2022 ஜூலை: 10,994 2023 ஜூலை: 9,3812024 ஜூலை: 10,677 ஏப்ரல்- - ஜூலை ஏற்றுமதிநிதியாண்டு மதிப்பு (ரூபாய் கோடியில்)2023-24 39,751 2024-25 42,792 7.65 சதவீத உயர்வு
4 hour(s) ago
4 hour(s) ago
05-Oct-2025