மேலும் செய்திகள்
ஜோஹோ நிறுவனத்தின் பி.ஓ.எஸ்., சாதனம் அறிமுகம்
4 hour(s) ago
இந்தியா சுவிட்சர்லாந்து ரூ.86,000 கோடி வணிகம்
4 hour(s) ago
அதானி டிபென்ஸ் மீது வரி ஏய்ப்பு விசாரணை
4 hour(s) ago
மும்பை: இந்தியாவின் பாதுகாப்பான காராக உருவெடுத்துள்ளது, டாடாவின் பஞ்ச் இ.வி., மின்சார கார்.'பாரத் என்கேப்' கிராஷ் டெஸ்டில், பஞ்ச் இ.வி., மற்றும் நெக்ஸான் இ.வி., கார்கள் சோதனை செய்யப்பட்ட நிலையில், இரு கார்களும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளன. பஞ்ச் இ.வி., கார், பாரத் என்கேப்-பில், 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் மின்சார காராகும். அதுவும், பஞ்ச் இ.வி., டாடா கார், அணிவகுப்பில் உள்ள அனைத்து கார்களையும் பின்னுக்கு தள்ளி, அதிக பாதுகாப்பு புள்ளிகளை பெற்றுள்ளது.பெரியவர்கள் பாதுகாப்பில், பஞ்ச் இ.வி., 32க்கு 31.46 புள்ளிகளையும்; நெக்ஸான் இ.வி., 32க்கு 29.86 புள்ளிகளையும் பெற்று உள்ளன. குழந்தைகள் பாதுகாப்பில், பஞ்ச் இ.வி., கார் 49க்கு 45 புள்ளிகளையும், நெக்ஸான் இ.வி., 49க்கு 44.95 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago