உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாப் ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசு: பகவந்த்

பஞ்சாப் ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசு: பகவந்த்

அமிர்சரஸ்: ஒலிம்பிக்கில் வென்ற பஞ்சாப் ஹாக்கியில் வீரர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசு அறிவித்துள்ளது பஞ்சாப் அரசு.ஒலிம்பிக் ஹாக்கியில் ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெண்கலம் வென்றது. இதற்கு நாடு முழுதும் அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.இந்திய ஹாக்கி அணிக்கு பஞ்சாப்பை சேர்ந்த ஹர்மன்ப்ரீத்சிங் கேப்டனாக அபராமாக ஆடி வெற்றியை தேடி தந்தார்.இதையடுத்து பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த்சிங் மான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒலிம்பிக் இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற பஞ்சாப் வீரர்களுக்கு விளையாட்டு விதிகளின் படி தலா ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

shyamnats
ஆக 08, 2024 22:50

சாதனைக்கு வாழ்த்துக்கள்


தாமரை மலர்கிறது
ஆக 08, 2024 22:44

பஞ்சாபில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதை முதலில் கவனியுங்கள். இந்திய அணி வெற்றிபெற்றது. பஞ்சாப் அணி அல்ல. பஞ்சாபி வீரர்களுக்கு மட்டும் ஐம்பது லட்சம் கொடுத்தால், மற்ற மாநில வீரர்களுக்கு யார் பணம் கொடுப்பார்கள்? பணமில்லாத ஏழை மாநிலங்கள் கொடுக்க இயலாது. அதனால் அனைத்து வீரர்களுக்கும் கொடுங்கள். இல்லையெனில் சும்மா இருங்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை